ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 –  சம்பளம்: ரூ.18,382/-

1
ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021
ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021
ECIL நிறுவன வேலைவாய்ப்பு 2021 –  சம்பளம்: ரூ.18,382/-

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து Junior Artisan பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ஜூனியர் கைவினைஞர் எனப்படும் Junior Artisan பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. மத்திய அரசு பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 31.03.2021 தேதியின் படி, அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter Trade பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,382/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது . அரசு பணியில் சேர விரும்பும் தகுதியும் திறமையும் உடையோர் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 29.04.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!