2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை !!

0
2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை !!
2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை !!

2.80 லட்ச ஊதியத்தில் இந்திய எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் வேலை !!

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (ECIL) இருந்து Inquiry Officers பணிகளுக்கு தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த பணிகளுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் இந்த அரசு பணியிடங்களுக்கு விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். பதிவுகளை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அவகாசத்திற்குள் மேற்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ECIL 
பணியின் பெயர் Inquiry Officers
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 26.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ECIL வேலைவாய்ப்பு :

Inquiry Officers பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள் – வயது வரம்பு :

பதிவு செய்வோர் 30.11.2020 தேதியினை பொறுத்து அதிகபட்சம் 67 வயது வரை இருக்கலாம்.

TN Police “FB  Group” Join Now

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசு நிறுவனங்கள்/ பொதுத்துறை நிறுவனங்ளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே இத்தகைய பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ECIL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை ஊதியம் பெறுவர்.

BANK
BANK
ECIL விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 26.12.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்பிட வேண்டும்.

Application form & Official Notification for ECIL Recruitment 2020

Official Site

TNEB Online Video Course

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here