ECIL நிறுவனத்தில் நேரடி ஆட்சேர்ப்பு 2022 – B.Tech / M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

0
ECIL நிறுவனத்தில் நேரடி ஆட்சேர்ப்பு 2022 - B.Tech / M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
ECIL நிறுவனத்தில் நேரடி ஆட்சேர்ப்பு 2022 - B.Tech / M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
ECIL நிறுவனத்தில் நேரடி ஆட்சேர்ப்பு 2022 – B.Tech / M.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

General Manager பணிக்கு என ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கு B.Tech / M.Tech முடித்த நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் நாளை (27.08.2022) வரை மட்டுமே பெறப்பட உள்ளதால் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) General Manager பணிக்கென 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

General Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 57 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் B.Tech, M.Tech முடித்தவர்கள் General Manager பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

General Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.43,200/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள் கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் SC, ST, PWD, Ex-Serviceman ஆகிய விண்ணப்பதாரர்களை தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

ECIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த ECIL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://careers.ecil.co.in என்ற இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளையுடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டுள்ள கால நேரம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!