இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !! – மாத ஊதியம் ரூ.2.80 லட்சம்

0
இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !! - மாத ஊதியம் ரூ.2.80 லட்சம்
இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !! - மாத ஊதியம் ரூ.2.80 லட்சம்

இந்திய எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டிடல் வேலை 2021 !! – மாத ஊதியம் ரூ.2.80 லட்சம்

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது அங்கு காலியாக உள்ள பணிகளை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் General Manager (Technical), General Manager (HR) பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 60 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • Electrical / Electronics / Tele Communication / Computer Engineering/ HR/IR/PM/Social Work பாடங்களில் Engineering Graduate மற்றும் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 24 வருடங்கள் வரை பணி அனுபவம் ற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,20,000/- அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவாளர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • General, EWS & OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500/- செலுத்த வேண்டும் மற்றும் SC, PWD & Serving / Retired Service Officers விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.02.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை உரிய சான்றிதழ்களோடு சேர்த்து 09.03.2021 அன்றுக்குள் தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.

Online Application for ECIL Recruitment 2021

Official Notification for ECIL Recruitment 2021

Official site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!