ECIL நிறுவனத்தில் மாதம் ரூ.2.80 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

0
ECIL நிறுவனத்தில் மாதம் ரூ.2.80 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!
ECIL நிறுவனத்தில் மாதம் ரூ.2.80 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

ECIL நிறுவனத்தில் மாதம் ரூ.2.80 லட்ச ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 !!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் எனப்படும் ECIL நிறுவனத்தில் காலியாக உள்ளதாக General Manager பணிகளுக்கு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் General Manager 
பணியிடங்கள் 07
கடைசி தேதி 26.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ECIL வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 60 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
  • Technical பிரிவிற்கு Engineering Graduate in Electrical / Electronics / Tele Communication / Computer Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் HR பிரிவிற்கு Post Graduate in HR/ IR/ PM/ Social Work பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • பணிகளில் 24 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டியது ஆவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,20,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Personal Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.
  • General, EWS மற்றும் OBC விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC, PWD & Serving / Retired Service Officers ஆக இருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

பதிவாளர்கள் வரும் 26.02.2021 அன்றுக்குள் ஆன்லைன் இணைய முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் அதற்கான நகலினை வரும் 09.03.2021 அன்றுக்குள் அலுவலக முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

Download ECIL Notification PDF 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!