ECIL வேலைவாய்ப்பு 2020 – 635 காலிப்பணியிடங்கள்

0
ECIL வேலைவாய்ப்பு 2020 - 635 காலிப்பணியிடங்கள்
ECIL வேலைவாய்ப்பு 2020 - 635 காலிப்பணியிடங்கள்

ECIL வேலைவாய்ப்பு 2020 – 635 காலிப்பணியிடங்கள்

இந்தியா லிமிடெட் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆனது Apprentice மற்றும் Technical Officer பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த 635 காலியிடங்கள் தொழில்நுட்ப அலுவலர் மற்றும் Apprentice காலியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் ECIL
பணிகள் Apprentice & Technical Officer
மொத்த பணியிடங்கள் 285 + 350 = 635
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.09.2020 & 19.09.2020
காலிப்பணியிடங்கள்:

ECIL ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, இந்த 635 காலியிடங்கள் தொழில்நுட்ப அலுவலர் மற்றும் Apprentice காலியிடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

Apprentice வயது வரம்பு:

11.10.2020 தேதியின்படி விண்ணப்பத்தார்கள் 18 வயதுக்கு குறைவாக இருக்கக்கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Technical Officer வயது வரம்பு:

31.07.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Apprentice கல்வி தகுதி:

ஐ.டி.ஐ பாஸ் சான்றிதழ் அதாவது அந்தந்த வர்த்தகத்தில் என்.சி.வி.டி சான்றிதழ் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Technical Officer கல்வி தகுதி:

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்/ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்/ எலக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்/ கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங்/ தகவல் தொழில்நுட்பத்தில் முதல் வகுப்பு பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நிறுவனம்/ பல்கலைக்கழகத்திலிருந்தும் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • Technical Officer – Rs.23,000/-
தேர்வு செயல்முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழே உள்ள இணைய தளம் மூலம் 02.09.2020 & 19.09.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Apprentice Notification 2020 Pdf
Download Technical Officer Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!