Degree முடித்தவரா? ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை!

0
இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை
இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை
Degree முடித்தவரா? ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில் வேலை!

இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Professor & Assistant Professor பணிகளுக்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECI
பணியின் பெயர் Professor & Assistant Professor
பணியிடங்கள் 06
கடைசி தேதி 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு பணியிட அறிவிப்பு 2021 :

Professor & Assistant Professor பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Professor வயது வரம்பு :

இந்த Assistant Professor பணிகளுக்கு அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்தல் ஆணைய கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் அதிக அளவு முன் அனுபவங்கள் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
  • பதிவாளரின் தகுதி வரம்புகள் யுஜிசி அறிவுறுத்தலின் கீழ் இருக்க வேண்டும்.
ECI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ECI தேர்வு செயல்முறை :

விண்ணப்பதார்கள் தேர்வு அல்லது நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!