இந்திய தேர்தல் ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – மாத ஊதியம்: ரூ.2.18 லட்சம்
இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) இருந்து தகுதியானவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் Professor & Assistant Professor ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECI வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.
- பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பதிவாளரின் தகுதி வரம்புகள் யுஜிசி அறிவுறுத்தலின் கீழ் இருக்க வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.79,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- விண்ணப்பத்தாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைந்து பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.