திருச்சியில் ரூ.75000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசி நாள் !

1
திருச்சியில் ரூ.75000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசி நாள் !
திருச்சியில் ரூ.75000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசி நாள் !
திருச்சியில் ரூ.75000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க ஜூலை 30 கடைசி நாள் !

தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (ECHS) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Medical Officer, Dental Officer, Pharmacist போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
பணியின் பெயர் Medical Officer, Dental Officer, Pharmacist and others
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (ECHS) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

 • Medical Officer – 07
 • Dental Officer – 06
 • Laboratory Technician – 02
 • Physiotherapist – 01
 • Pharmacist – 01
 • Nursing Assistant – 01
 • Radiographer – 01
 • DH / DT / DORA – 01
 • Driver – 02
 • Clerk – 06
 • Safaiwala – 01
 • Chowkidar – 02
 • Female Attendant – 01
 • Medical Specialist – 01
ECHS கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரி / பல்கலைக்கழகங்ளில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

 • Medical Officer – MBBS Degree
 • Dental Officer – BDS Degree
 • Laboratory Technician – Medical Lab Tech பாடப்பிரிவில் B.Sc Degree அல்லது Diploma Degree
 • Physiotherapist – Physiotherapy பாடப்பிரிவில் Diploma Degree
 • Pharmacist – Pharmacy பாடப்பிரிவில் B.Pharm Degree அல்லது Diploma Degree
 • Nursing Assistant – GNM பாடப்பிரிவில் Diploma Degree
 • Radiographer – Radiographer பாடப்பிரிவில் Diploma Degree
 • DH / DT / DORA – Dental Hyg, DH / DORA பாடப்பிரிவில் Diploma Degree
 • Driver – 8 ஆம் வகுப்பு
 • Clerk – Graduate Degree
 • Safaiwala – உள்ளூர் மொழியில் பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
 • Chowkidar – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் GD Trade சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
 • Female Attendant – உள்ளூர் மொழியில் பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
 • Medical Specialist – MD, MS, DNB Degree
Exams Daily Mobile App Download
ECHS ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணியின் அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ECHS தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 08.08.2022 முதல் 13.08.2022 அன்று வரை நடைபெற உள்ள Written Exam மற்றும் Practical Exam மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

மத்திய அரசு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

TN’s Best Coaching Center

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Station HQ (ECHS Cell),
Garuda Lines, Cantonment,
Tiruchirapalli – 01.

Download Notification Pdf

Application Link

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here