ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

2
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

Office in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Technician, Physiotherapist, DH/ DT/ DORA, Driver, Clerk மற்றும் Chowkidar பணியிடங்களை நிரப்ப முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 24.02.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECHS வேலைவாய்ப்பு:

மேற்கண்ட பதவிகளுக்கு மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. வயது வரம்பு ஆனது 55 முதல் 70 வயது வரை இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Download TNPSC Notification 2021 

8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech)/ B.Pharmacy/ Diploma GNM/ Diploma முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது மார்ச் மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021க்குள் Station HQ, Garuda Lines, Cantonment, Trichy 620001 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!