கோவையில் விமானப்படை பணியிடங்கள் !!!!

2
கோவையில் விமானப்படை பணியிடங்கள் !!!!
கோவையில் விமானப்படை பணியிடங்கள் !!!!

கோவையில் விமானப்படை பணியிடங்கள் !!!!

கோவை மாவட்டத்தில் உள்ள விமானப்படை நிலையதத்தில் (ECHS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இப்பணியிட அறிவிப்பில் Nurse, Pharmacist, Medical Officer, Attendant & Technician ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணிகளுக்கு விரைந்து எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ECHS
பணியின் பெயர் Nurse, Pharmacist, Medical Officer, Attendant & Technician
பணியிடங்கள் 07
கடைசி தேதி 22.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
ECHS பணியிடங்கள் :

கோவை விமானப்படை நிலையத்தில் Nurse, Pharmacist, Medical Officer, Attendant & Technician பணிகளுக்கு 07 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை கல்வித்தகுதி :
  • Officer-in-Charge – Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Retired Army Officer ஆக இருக்க வேண்டும்.
  • Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – B.Pharma or Diploma (Pharmacy) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing Assistant – Diploma (GNM)/Class-1 Course தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – B.Sc/Diploma (MLT) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் 03 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Female Attendant – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Safaiwala – எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணியில் 05 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ECHS ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,800/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை வருமானம் வழங்கப்படும்.

விமானப்படை தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரிகள் வரும் 22.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Official Notification 

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!