ECHS வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ECHS வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !
ECHS வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !
ECHS வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க !

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) வெளியிட்ட அறிவிப்பில் Medical Officer, Dental Officer, Lab Tech, Lab Asst. போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிகளுக்கு என 28 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
பணியின் பெயர் Medical Officer, Dental Officer, Lab Tech, Lab Asst. and Others
பணியிடங்கள் 28
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் காலிப்பணியிடங்கள்:

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) வெளியிட்ட அறிவிப்பில் பின்வரும் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Medical Specialist – 01
  • Medical Officer – 02
  • Dental Officer – 03
  • Lab Tech – 03
  • Lab Assistant – 01
  • Pharmacist – 04
  • Nursing Assistant – 01
  • Clerk – 03
  • Female Attendant – 03
  • Chowkidar – 01
  • Ambulance Driver – 01
  • Safaiwala – 05
    ECHS கல்வி விவரம்:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

TN’s Best Coaching Center

ECHS வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கவும்.

ECHS ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ECHS தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் 15.06.2022 & 16.06.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ECHS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட வடிவில் தங்களது விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகரிக்கு 24.05.2022 என்ற இறுதி நாளுக்குள் தபால் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:

OIC ECHS Cell,
Station Cell,
Cubbon Road,
Bangalore – 560001.

ECHS Notification Link

ECHS Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!