ECHS கோயம்புத்தூர் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ECHS கோயம்புத்தூர் வேலை
ECHS கோயம்புத்தூர் வேலை
ECHS கோயம்புத்தூர் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

மருத்துவ நிபுணர் மற்றும் எழுத்தர் பணியிடங்களை நிரப்ப முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின் கீழே வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க 20.03.2021 இறுதி நாள், என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

மத்திய அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

இந்த மத்திய அரசு பணிக்கு 02 பணியிடங்கள் காலியாக உள்ளன. MD/MS + 5 years experience/ டிகிரி முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ECHS Cell, Station Headquarters (Army), Redfields, Coimbatore-641018 என்ற முகவரிக்கு (20.03.2021) நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!