எழுத, படிக்க தெரிந்தால் போதும் – ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் ரூ.16,800/- ஊதியத்தில் வேலை!

0
எழுத, படிக்க தெரிந்தால் போதும் - ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் ரூ.16,800 ஊதியத்தில் வேலை!
எழுத, படிக்க தெரிந்தால் போதும் - ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் ரூ.16,800 ஊதியத்தில் வேலை!
எழுத, படிக்க தெரிந்தால் போதும் – ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் ரூ.16,800/- ஊதியத்தில் வேலை!

Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனம் 2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்களிடம் இருந்து ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.01.2022 க்குள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ECHS தமிழ்நாடு
பணியின் பெயர் Dental Officer, Clerk, Driver, Chowkidar, Female Attendant, House Keeping, Office In Charge, Gynecologists, Medical Specialist, Medical officer, Nursing Assistant
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.01.2022 & 15.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
 ECHS தமிழ்நாடு காலிப்பணியிடங்கள் :

Dental Officer, Clerk, Driver, Chowkidar, Female Attendant, House Keeping, Office In Charge, Gynecologists, Medical Specialist, Medical officer, Nursing Assistant மற்றும் பல பதவிகளுக்கு மொத்தம் 27 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ECHS வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு அதிகபட்சம் 55 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ECHS தமிழ்நாடு கல்வி தகுதி :
  • Medical Officer – MBBS தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Dental Officer – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician & Lab Assistant – B.Sc/Diploma (MLT) தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – B.Pharm/ D.Pharm தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Officer-In-Charge – ஓய்வு பெற்ற Defence Officer ஆக இருக்க வேண்டும்.
  • Driver – 8வது தேர்ச்சியுடன் LMV உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
  • Chowkidar – 8 வது தேர்ச்சி பெற்றால் போதுமானது.
  • Female Attendant & Safaiwala – தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
  • Clerk – Any Degree தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 12.01.2022 அன்று நடைபெற உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

பணியமர்த்தப்படும் இடங்கள் :

நேர்காணல் மூலம் மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்கள் பாலக்காடு, சேலம், கிருஷ்ணகிரி & ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பணியமர்த்தப்படுவர்.

சம்பளம் :

ECHS தமிழ்நாடு அறிவிப்பின் படி, தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16,800/- முதல் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வரும் 12.02.2022 (ம) 15.02.2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!