தமிழ்நாடு ECHS 8வது முடித்தவர்களுக்கான வேலை – 139 காலிப்பணியிடங்கள்..!

0
தமிழ்நாடு ECHS 8வது முடித்தவர்களுக்கான வேலை - 139 காலிப்பணியிடங்கள்..!
தமிழ்நாடு ECHS 8வது முடித்தவர்களுக்கான வேலை - 139 காலிப்பணியிடங்கள்..!
தமிழ்நாடு ECHS 8வது முடித்தவர்களுக்கான வேலை – 139 காலிப்பணியிடங்கள்..!

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Clerk, Driver, Pharmacist, Radiographer, Medical Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 20.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்ட அறிவிப்பில் Clerk, Driver, Pharmacist, Radiographer, Medical Officer போன்ற பல்வேறு பணிகளுக்கு மொத்தமாக 139 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் அல்லது துறையில் 8ம் வகுப்பு / 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / BDS / B.Sc / MD / MS / DNB / MBBS ஆகியவற்றில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 66 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தேர்வாகும் பணி மற்றும் பதவியை பொறுத்து ரூ.16,800/- முதல் ரூ.1,00,000/- வரை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECHS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!