தமிழக ECHS 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
தமிழக ECHS 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழக ECHS 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தமிழக ECHS 8 வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில் Chowkidar, Nursing Assistant,Pharmacist போன்ற பல்வேறு பணிகளுக்கு தற்போது காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
பணியின் பெயர் Chowkidar, Nursing Assistant,Pharmacist
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

ECHS காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Chowkidar, Nursing Assistant,Pharmacist போன்ற பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் என்று மொத்தமாக 07 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கல்வித் தகுதிகள் :

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் கீழ்கண்ட பணிகளுக்கு பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு ஏற்றாற்போல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மட்டுமே அப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • Medical Officer பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.
  • Dental Officer பணிக்கு BDS முடித்திருக்க வேண்டும்.
  • Nursing Assistant பணிக்கு Diploma முடித்திருக்க வேண்டும்.
  • Pharmacist பணிக்கு 2th, B.Pharma/ D.Pharma முடித்திருக்க வேண்டும்.
  • Lab Assistant பணிக்கு DMLT முடித்திருக்க வேண்டும்.
  • Chowkidar பணிக்கு 08th முடித்திருக்க வேண்டும்.
  • Safaiwala பணிக்கு Literate முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிவிப்பை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

ECHS அனுபவம் :

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 4 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருப்பது அவசியம்.

ஊதிய தொகை :

Medical Officer மற்றும் Dental Officer பணிக்கு ரூ.75,000/- என்றும்,
Nursing Assistant, Lab Assistant மற்றும் Pharmacist பணிக்கு ரூ.28,100/- என்றும்,
Chowkidar மற்றும் Safaiwala பணிக்கு ரூ.16,800/- என்றும், மாத ஊதியம் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – பிப்.15ம் தேதி கலந்தாய்வு!

ECHS தேர்வுமுறை :

மேற்கண்ட பணிகளுக்கு தகுதி மற்றும் திறன் வாய்ந்தவர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் 25.02.2022 நாளுக்கு முன்பு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!