ECHS சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

1
ECHS சென்னை வேலைவாய்ப்பு 2021
ECHS சென்னை வேலைவாய்ப்பு 2021
ECHS சென்னை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் எனப்படும் Ex-serviceman Contributory Health Scheme காலியாக உள்ள Nursing Assistant, Pharmacist & Safaiwala பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECHS Chennai
பணியின் பெயர் Nursing Assistant, Pharmacist & Safaiwala
பணியிடங்கள் Various
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ECHS சென்னை காலிப்பணியிடங்கள்:

Nursing Assistant, Pharmacist & Safaiwala பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ECHS காலியிடங்களுக்கான தகுதிகள் :

இந்த அரசு பணியிடங்களுக்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

நேர்காணல் விவரங்கள் :
  • நேர்காணல் தேதி: 08.04.2021
  • இடம்: ECHS Polyclinic Tambaram,C/o Air Force Station, Tambaram, Chennai – 46.
விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 07.04.2021 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!