ECHS சென்னையில் தேர்வில்லாமல் வேலை !

2
ECHS சென்னையில் தேர்வில்லாமல் வேலை
ECHS சென்னையில் தேர்வில்லாமல் வேலை
ECHS சென்னையில் தேர்வில்லாமல் வேலை !

Ex-serviceman Contributory Health Scheme எனப்படும் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் காலியாக உள்ள Nursing Assistant, Pharmacist & Safaiwala பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வாரம் வெளியானது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த பதவிகளுக்கான நேர்காணல் ஆனது 08.04.2021 அன்று நடைபெற உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 07.04.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECHS சென்னை காலிப்பணியிடங்கள்:

Nursing Assistant, Pharmacist & Safaiwala பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ECHS காலியிடங்களுக்கான தகுதிகள் :

இந்த அரசு பணியிடங்களுக்கான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

நேர்காணல் விவரங்கள் :
  • நேர்காணல் தேதி: 08.04.2021
  • இடம்: ECHS Polyclinic Tambaram, C/o Air Force Station, Tambaram, Chennai – 46.
விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை 07.04.2021 அன்று அல்லது அதற்கு முன் கொடுக்கப்பட்ட அறிவிப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!