டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

1
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை 2021 !!

டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.60 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை !

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகத்தில் (ECGC) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தில் காலியாக உள்ள Probationary Officer பணிகளுக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. மேற்கூறப்பட்ட இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ECGC Ltd
பணியின் பெயர் Probationary Officer
பணியிடங்கள் 59
கடைசி தேதி 31.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு !

ECGC கழகத்தில் Probationary Officer பணிகளுக்கு என 59 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ECGC வயது வரம்பு :

குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தகுதியுடையவர்களாவர்.

ECGC கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.32795/- முதல் அதிகபட்சம் ரூ.62315/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Exam & Interview ஆகிய நடைமுறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ECGC விண்ணப்பக் கட்டணம்:
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.700/-
  • SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.125/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 31.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

ECGC Official Notification 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!