மத்திய அரசில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 79 காலிப்பணியிடங்கள்..!

0
மத்திய அரசில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 79 காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 79 காலிப்பணியிடங்கள்..!
மத்திய அரசில் ரூ.16 லட்சம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 79 காலிப்பணியிடங்கள்..!

ECGC லிமிடெட் நிறுவனமானது கடந்த மாதம் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Probationary Officer எனும் Executive Officer பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என்று மொத்தமாக 79 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் இப்பணிக்காக வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த நாட்கள் மட்டுமே உள்ளதால் தகுதி உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ECGC லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:

ECGC லிமிடெட் வெளியிட்ட அறிவிப்பில் Probationary Officer (Executive Officer) பணிக்கு என மொத்தமாக 79 காலிப் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 20.04.2022 அன்றைய நாளின் படி, அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த அறிவிப்பில் குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் pay scale of 53600-2645(14)-90630-2865(4)-102090 என்கிற ஊதிய அளவின்படி, ரூ.16 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள். SC / ST / PWBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.175/- , மற்ற அனைத்து விண்ணப்பதாரர்கள் ரூ.850/- விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும்.

Post Office இல் மாதந்தோறும் வருமானம் வரும் பென்சன் திட்டம் – முழு விபரங்கள் இதோ!

விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Interview மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள இணைப்பு மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!