ECGC நிறுவனத்தில் ரூ.53,600 ஆரம்ப ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

0
ECGC நிறுவனத்தில் ரூ.53,600 ஆரம்ப ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
ECGC நிறுவனத்தில் ரூ.53,600 ஆரம்ப ஊதியத்தில் வேலை - உடனே விரையுங்கள்..!
ECGC நிறுவனத்தில் ரூ.53,600 ஆரம்ப ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!

ECGC லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகியது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Probationary Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

ECGC Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Probationary Officer பணிக்கு என மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

  • இப்பணிக்கு குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது ரூ.53,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,02,090/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Join Our TNPSC Coaching Center

  • SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.175/- என்றும், மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.850/- என்றும் விண்ணப்ப கட்டணம் வசூலிக்கப்படும்.

ECGC Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 20.04.2022 ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து விண்ணப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம்.

ECGC Limited Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!