ECGC வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.53600/-

0
ECGC வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ 53600
ECGC வேலைவாய்ப்பு - சம்பளம் ரூ 53600

ECGC வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.53600/-

ECGC லிமிடெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Probationary Officer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ECGC Limited
பணியின் பெயர் Probationary Officer
பணியிடங்கள் 75
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

ECGC Limited காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், Probationary Officer பணிக்கு என மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ECGC Limited கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.

ECGC Limited வயது விவரம்:

இப்பணிக்கு குறைந்தது 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ECGC Limited ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தது ரூ.53,600/- முதல் அதிகபட்சம் ரூ.1,02,090/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ECGC Limited தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Online Exam மற்றும் Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

ECGC Limited விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.175/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.850/-

ECGC Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள லிங்க் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 20.04.2022 ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

ECGC Limited  Notification PDF
ECGC Limited  Application LINK
ECGC Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!