உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!!

0
உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!!
உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!! உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!!
உங்கள் பான் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை!!

பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி உங்கள் பான் எண், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை எளிய வழிகளில் கண்டுபிடித்து கொள்ளலாம்.

ஆதார் பான் இணைப்பு

இந்திய அரசின் அறிவிப்பின் படி ஒவ்வொரு பான் கார்டு பயனாளர்களும் தங்களது பான் எண்னை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டும். அதன்படி பயனாளர்களுக்கு ஆதார் எண்ணுடன் பான் இணைப்பதற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காதவர்களுக்கு மேலும் கூடுதலாக ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதனால் இதுவரை ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் விரைந்து இந்த செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்கள் ஆதார் எண்ணுடன் பான் எண் இணைந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளது.

சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள் – கொரோனா பரவல் அச்சம்!!

இதை கண்டுபிடிக்க,

  • வருமான வரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள்.
  • அதில் link aadhaar என்ற ஆப்ஷனை தெரிவு செய்யுங்கள்.
  • அதை கிளிக் செய்தவுடன் click here to view the status if you have already submitted Link Aadhaar request என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
  • அதில் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணின் தகவல்கள் கேட்கப்படும்.
  • அதை சரியாக பதிவு செய்யவும்.
  • பிறகு உங்கள் ஆதார் எண், பான் எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளதா என்ற தகவல்கள் காட்டப்படும்.

எஸ்எம்எஸ் வழியாக தெரிந்துகொள்ள,

  • முதலில் 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு, உங்களது பான் எண் மற்றும் ஆதார் எண்ணை எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும்.
  • உங்கள் ஆதார் எண், பான் எண் ஆகியவை ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் Aadhaar is already linked with PAN என்ற செய்தி கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!