பயனர்களை பாடாய்படுத்தும் ட்விட்டர்.. நீங்களும் வெளியேறனுமா – வழிமுறைகள் உள்ளே!

0
பயனர்களை பாடாய்படுத்தும் ட்விட்டர்.. நீங்களும் வெளியேறனுமா - வழிமுறைகள் உள்ளே!
பயனர்களை பாடாய்படுத்தும் ட்விட்டர்.. நீங்களும் வெளியேறனுமா - வழிமுறைகள் உள்ளே!
பயனர்களை பாடாய்படுத்தும் ட்விட்டர்.. நீங்களும் வெளியேறனுமா – வழிமுறைகள் உள்ளே!

பிரபல நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்புகளால் பலரும் டிவிட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர். நீங்களும் வெளியேற நினைத்தால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.

ட்விட்டர்:

டெஸ்லா நிறுவன தலைவரும் உலகின் நம்பர் 1 பணக்காரர்களில் ஒருவருமான எலான் மாஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை அண்மையில் வாங்கினார். இதனையடுத்து எலான் மஸ்க் நிறுவனத்தின் வளர்ச்சியை மேம்படுத்த அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் முதல் கட்டமாக இவர் ட்விட்டரின் முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். டிவிட்டர் நிறுவனத்தில் சுமார் 7,500 பேர் பணியாற்றி வந்த நிலையில் தற்போது 3,700 பேர் வேலையை விட்டு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

இந்த நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ட்விட்டரில் ப்ளூ டிக் பெற இனி பணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த பயனர்கள் ட்விட்டரை விட்டு வெளியேறி வருகின்றனர். அப்படி நீங்களும் வெளியேற நினைத்தால் இந்த வழி முறையை பின்பற்றுங்க. முதலில் உங்களின் ட்விட்டர் கணக்கிற்கு சென்று அதில் ‘Profile Picture’-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

தமிழக தலைமை செயலகத்தில் முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டம் – பிரெய்லி முறை அமல்!

Exams Daily Mobile App Download

அடுத்தாக ‘Settings and Privacy’-யை கிளிக் செய்து ‘Your Account’ என்பதில் ‘Deactivate Account’ என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கொடுத்து வெளியேறலாம். மீண்டும் Activate செய்ய 30 நாட்கள் அல்லது 12 மாதம் வரை காலக்கெடு வழங்கப்படும். அதனை தேர்ந்தெடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு வேளை நீங்கள் தேர்வு செய்த 12 மாதங்களுக்குள் ட்விட்டரை ஆக்டிவேட் செய்யாவிட்டால் கணக்கு முடக்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!