SBI வங்கி வீட்டுக்கடன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

0
SBI வங்கி வீட்டுக்கடன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
SBI வங்கி வீட்டுக்கடன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!
SBI வங்கி வீட்டுக்கடன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி மூலம் ஒருவர் செயலாக்க கட்டணமின்றி வீட்டு கடன் வாங்கலாம் என்று புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

வீட்டு கடன் வசதி :

ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் அல்லது சுய வீடு கட்ட வேண்டும் என்பது ஒவ்வொருவரின் பெரும் கனவாக உள்ளது. அதனை அடைவதற்காக சிறுக சிறுக சேமிக்க தொடங்குகின்றனர். ஆனால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலை ஏற்றத்தால் சேமிக்கும் பணம் தேவையை பூர்த்தி செய்ய மட்டுமே போதுமானதாக இருக்கிறது. மத்திய மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு கடன் என்பது வங்கிகள் மூலம் எளிதாக கிடைத்து விடுகிறது. ஆனால் மற்ற தனியார் துறையினர், நடுத்தர வர்க்கத்தினருக்கு வங்கிகளில் வீட்டு கடன் எளிதாக கிடைப்பதில்லை.

ஆகஸ்ட் மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்கள் – RBI பட்டியல்!

பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெரும் சூழல் உள்ளது. ஆனாலும் சிலருக்கு வீட்டு கடன் கிடைப்பதில்லை. நாம் சொந்த வீடு என்பது ஒரு கனவாகவே மாரி விடுமோ என்ற ஏக்கம் வந்து விடுகிறது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, எஸ்பிஐ ஒரு சிறப்பு சலுகையை அளித்துள்ளது மேலும் எந்த செயலாக்கக் கட்டணமும் இல்லாமல் கடன் தருகிறது.

  • அண்மையில் எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து பூஜ்யம் செயலாக்க கட்டண வீட்டுக் கடன் குறித்து பதிவு செய்துள்ளது.
  • எஸ்பிஐ யோனோ ஆப் மூலம் அல்லது 7208933140 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்து சலுகையை பெற வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் விவரங்களுக்கு, ஒருவர் homeloans.sbi என்ற இணையதள பக்கத்தை பார்வையிடலாம்.
  • எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் sbiyono.sbi. என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!