ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

0
ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு...!
ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு – கிழக்கு ரயில்வே ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Apprentice பணிக்கான காலிப்பணியிடங்க நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு – கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணிக்கென 2972 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Apprentice பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 15 வயது எனவும் அதிகபட்சம் 24 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

  • Apprentice பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Merit List மற்றும் Document Verification மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் SC/ST/PWBD பிரிவினர் மற்றும் பெண்கள் தவிர மற்ற விண்ணப்பதாரர் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 10.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!