ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரயில்வே துறையில் 2900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு – கிழக்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் Apprentice பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்பணிக்கு என மொத்தமாக 2972 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வருகிறது. எனேவ தகுதி உடையவர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு பற்றிய முழு விவரங்களும் கீழ்வருமாறு எளிமையாக தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Railway Recruitment Cell – Eastern Railway (RRC-ER)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 2972
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு – கிழக்கு ரயில்வே காலிப்பணியிடங்கள்:

ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு – கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள Apprentice பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2972 இடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

  • Howrah Division – 659
  • Liluah Workshop – 612
  • Sealdah Division – 297
  • Kanchrapara Workshop – 187
  • Malda Division – 138
  • Asansol Division – 412
  • Jamalpur Workshop – 667
Apprentice கல்வி தகுதி:

Apprentice பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

Apprentice வயது வரம்பு:
  • விண்ணப்பதாரரின் வயது வரம்பு குறைந்தபட்சம் 15 வயது எனவும் அதிகபட்சம் 24 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC-NCL – 3 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.
Apprentice ஊதியம்:
  • Apprentice பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் தரப்படும்.
  • ஊதியம் தவிர ரூ.1,800/- Grade Pay -ஆகவும் வழங்கப்படும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
RRC-ER தேர்வு முறை:

Apprentice பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Merit List மற்றும் Document Verification மூலம் நேரடியாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

RRC-ER விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC/ST/PWBD பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
RRC-ER விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம். விண்ணப்பங்களை விண்ணப்பதாரர் 10.05.2022 என்ற கடைசி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். கடைசி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

RRC-ER Notification Link

RRC-ER Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!