ரயில்வே துறையில் 3115 காலிப் பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களுடன்…!

0
ரயில்வே துறையில் 3115 காலிப் பணியிடங்கள் - வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களுடன்...!
ரயில்வே துறையில் 3115 காலிப் பணியிடங்கள் - வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களுடன்...!
ரயில்வே துறையில் 3115 காலிப் பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களுடன்…!

கிழக்கு ரயில்வேயில் இருந்து பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 3115 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களும் ஆன்லைன் மூலம் 29/10/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கிழக்கு இரயில்வே
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 3115
விண்ணப்பிக்க கடைசி தேதி 29/10/2022
விண்ணப்பிக்கும் முறை Online

ரயில்வே காலிப்பணியிடங்கள்:

Howrah Division – 659

Liluah Workshop – 612

Sealdah Division – 440

Kanchrapara Workshop – 187

Malda Division – 138

Asansol Workshop – 412

Jamalpur Workshop – 667

Apprentice கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான (10,+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் இருந்து, NCVT/SCVT மூலம் பணிக்கு சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் தேசிய வர்த்தக சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

Eastern Railway வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 15 முதல் அதிகபட்சம் 24 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download

Apprentice தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30/09/2022 முதல் 29/10/2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!