அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இ-பாஸ்புக் அறிமுகம் – வெளியான தகவல்!

0
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இ-பாஸ்புக் அறிமுகம் - வெளியான தகவல்!
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இ-பாஸ்புக் அறிமுகம் - வெளியான தகவல்!
அஞ்சலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இ-பாஸ்புக் அறிமுகம் – வெளியான தகவல்!

இந்திய அஞ்சலகத் துறையில் வங்கிகளை போல பல சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அதில் பலர் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் அஞ்சலக சேவைகளை எளிமையாக்கும் நோக்கில் இ-பாஸ்புக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இ-பாஸ்புக் வசதி:

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகளுக்கு இணையாக இந்திய அஞ்சலக துறையில் பல்வேறு சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அதிகம் நம்பகத்தன்மையுடன் இருப்பதால் பலர் அதில் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். பொதுவாக அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் வரி சேமிப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வங்கிகளை போல பாஸ்புக் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இந்த பாஸ்புக் வசதியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில், இ-பாஸ் புக் முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், எப்போது வேண்டுமானாலும் மொபைல் போன் மூலமாக சேமிப்பு கணக்கின் இருப்புத் தொகையை தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த வசதி மூலமாக பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா என அனைத்து சேவைகளையும் பார்த்துக் கொள்ளலாம்.

ரயிலில் பயணசீட்டு இல்லாமல் பயணம் செய்தால் இனி இதான் தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Exams Daily Mobile App Download
  • அஞ்சலக இ பாஸ்புக் லிங்க்கை பெற www.indiapost.gov.in என்ற இணையதளத்தை பார்வையிட வேண்டும்.
  • இந்த இ பாஸ்புக் வசதியை பெற முதலில் உங்களது சேமிப்பு கணக்கில் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.
  • அதன் பின் அஞ்சலகத்தின் ஆப் மூலம் லாகின் செய்ய வேண்டும். அதில் Go To mobile banking என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  • பின் கேட்கப்பட்ட உங்கள் கணக்கின் விவரங்களை கொடுக்க வேண்டும்
  • அதன் பின் GO ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின் உங்களது கணக்கு பக்கம் வரும் அதில் நீங்கள் உங்களுடைய இருப்புத் தொகை மற்றும் ஸ்டேட்மெண்ட் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
  • மினி ஸ்டேட்மென்ட் அல்லது அக்கவுண்ட் ஸ்டேட் ஆப்ஷனை கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
  • ஸ்டேட்மெண்ட் ஆப்சனை கிளிக் செய்தால், அதில் எத்தனை காலம் என்பதை பதிவிட வேண்டும்.
  • அந்த காலத்திற்கான ஸ்டேட்மென்ட் வரும், அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!