தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இ -பதிவு அவசியம் – அரசு அறிவிப்பு !!

0
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இ -பதிவு அவசியம் - அரசு அறிவிப்பு !!
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இ -பதிவு அவசியம் - அரசு அறிவிப்பு !!
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இ -பதிவு அவசியம் – அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் தொற்று அதிகமுள்ள வகை 3 ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களுக்கு இ – பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு இ – பதிவு :

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் இயங்க தடி விதிக்கப்பட்டது முதலில் 14 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. பிறகு தொற்று பரவல் குறையாத காரணத்தால் ஊரடங்கில் எவ்வித தளர்வுகளும் இன்றி நீட்டிக்கப்பட்டது. காய்கறி மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் இயங்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. பொது மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தால் போதும் – புதிய வழிகாட்டுதல் பரிந்துரை!

மற்றொரு புறம் தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர் ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகள் பயன்பாட்டின் விளைவாக கொரோனா தொற்று தமிழகத்தில் 15,000 குறைந்துள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு அதிக தளர்வுகளும் 2 ம் வகை மாவட்டங்களுக்கு குறிப்பிட்ட தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

3 ம் வகையில் உள்ள 11 மாவட்டங்களில் தொற்று பரவல் எதிர்பார்த்த அளவு குறையவில்லை. அதனால் பெருமளவு தளர்வுகள் அளிக்கப்படாமல் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவை ,ஈரோடு, சேலம், தஞ்சை, நாகை மற்றும் திருவாரூர் போன்ற 11 மாவட்டங்களுக்கு திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்ல இ – பதிவு கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. மேலும் கொடைக்கானல் ,ஏற்காடு, நீலகிரி ,குற்றாலம் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் இ-பதிவு பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!