ராமநாதபுர மாவட்டத்தில் ரூ.13,000/- ஊதியத்தில் அரசு வேலை !

0
ராமநாதபுர மாவட்டத்தில் ரூ.13,000/- ஊதியத்தில் அரசு வேலை !
ராமநாதபுர மாவட்டத்தில் ரூ.13,000/- ஊதியத்தில் அரசு வேலை !
ராமநாதபுர மாவட்டத்தில் ரூ.13,000/- ஊதியத்தில் அரசு வேலை !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Agronomist, Engineer, Sociologist பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்கும் வழிமுறை மற்றும் பணி பற்றிய முழுமையான தகவல்களும் கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Watershed Development Agency Ramanathapuram (DWDA Ramanathapuram)
பணியின் பெயர் Agronomist, Engineer, Sociologist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை காலிப்பணியிடங்கள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக உள்ள Agronomist, Engineer, Sociologist ஆகிய பணிகளுக்கு என பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

Agronomist, Engineer, Sociologist கல்வி தகுதி:

Agronomist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Agriculture பிரிவில் B.Sc Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு Engineering Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

Sociologist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் Sociology பிரிவில் MA, MSW Degree-யை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் முடித்தவராக இருக்க வேண்டும்.

Agronomist, Engineer, Sociologist ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.13,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DWDA தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DWDA விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள படி விண்ணப்பத்தை தயார் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 18.04.2022 என்ற இறுதி நாள் மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும். இறுதி நாளுக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Joint Director of Agriculture,
Collectorate,
Ramanathapuram.

DWDA Notification Link

DWDA Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!