எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக மாவட்ட நலச் சங்கத்தில் வேலை!

0
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக மாவட்ட நலச் சங்கத்தில் வேலை!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக மாவட்ட நலச் சங்கத்தில் வேலை!
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு தமிழக மாவட்ட நலச் சங்கத்தில் வேலை!

தமிழ்நாடு நாமக்கல் மாவட்ட நலச் சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14-02-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் நாமக்கல் மாவட்ட நலச் சங்கம்
பணியின் பெயர் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 14-02-2023
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DWA நாமக்கல் காலிப்பணியிடங்கள்:
  • மருத்துவ அலுவலர் – 07 பணியிடங்கள்
  • செவிலியர் – 07 பணியிடங்கள்
  • பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர் நிலை II – 9 பணியிடங்கள்
  • உதவிப்பணியாளர் – 7 பணியிடங்கள்
  • என மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • மருத்துவ அலுவலர் – MBBS Degree
  • செவிலியர் – DGNM/ B.Sc Nursin
  • பல்நோக்கு சுகாதார பணியாளர்/ சுகாதார ஆய்வாளர் நிலை II – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
  • உதவிப்பணியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:

மாவட்ட நலச் சங்க ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RITES நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.31,367/- || முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 14-02-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!