தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 - 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 - 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 – 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பின் படி Case Worker, Multipurposer, Driver & Security பிற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் 12.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Case Worker, Multipurposer, Driver & Security போன்ற பதவிகளுக்கு என்று மொத்தமாக 08 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசு அரசால் பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு social work, counselling psychology / development management போன்றவற்றில் Master Degree முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவியை பொறுத்து மாத ஊதியம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

DSWO விண்ணப்பிக்கும் முறை :

இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ் உள்ள இணைப்பின் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 12.02.2022ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DSWO தபால் முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலகம் ,
“பி” பிளாக், 4வது தளம்,
மாவட்ட ஆட்சியரகம்,
வேலூர்-09.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here