ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து கேஸ் ஒர்க்கர் மற்றும் செக்யூரிட்டி பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வழக்கு பணியாளர் 4, பல்நோக்கு பணியாளர் 1, பாதுகாப்பு காவலர் பதவிக்கு ஒரு பணியிடம் மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • DSWO ராமநாதபுரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் பட்டம், முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

  • கேஸ் ஒர்க்கர் பதவிக்கு விண்ணப்பதாரர் அறிவியல் ஆலோசனை மற்றும் மேம்பாட்டு நிர்வாகத்தில் 1 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
  • அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 6,400/- முதல் ரூ. 15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட நிர்வாக வளாகம், ராமநாதபுரம் என்ற முகவரிக்கு 12-ஏப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here