DSWO நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

0

DSWO நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கான வேலை – நேர்காணல் மட்டுமே..!

திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (DSWO Tirupathur) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Case Worker பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள  விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Social Welfare Office Tirupathur (DSWO Tirupathur)
பணியின் பெயர் Case Worker
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மாவட்ட சமூக நல அலுவலகம் பணியிடங்கள்:

திருப்பத்தூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் (DSWO Tirupathur) காலியாக உள்ள Caseworker பணிக்கு என 02 பணியிடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

Case Worker கல்வி விவரம்:  

Case Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Social Worker, Counselling Psycology, Development Management பாடப்பிரிவில் Master Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

Case Worker அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 02 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Case Worker சம்பள விவரம்:

Case Worker பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் பெறுவார்கள்.

DSWO தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DSWO விண்ணப்பிக்கும் முறை:

இந்த Caseworker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.06.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
திருப்பத்தூர்.

DSWO Notification Link

DSWO Application Link

Official Website 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!