ரூ.15,000/- சம்பளத்தில் பெண்களுக்கான தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
தமிழக அரசு வேலை
தமிழக அரசு வேலை

ரூ.15,000/- சம்பளத்தில் பெண்களுக்கான தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

கேஸ் ஒர்க்கர், பல்நோக்கு உதவியாளர், பாதுகாப்பு காவலர் பணியிடங்களை நிரப்ப தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தென்காசி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் தற்போது Case Worker, Multi Purpose Helper, Security Guard பணிகள் காலியாக உள்ளன. அதாவது 7 இடங்கள் காலியாக உள்ளன.
  • Case Worker பணிக்கு இந்த பணி சார்ந்த துறையில் Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் படித்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு என 1 வருடம் இந்த பணி சார்ந்த துறையில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
  • Multi Purpose Helper பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும். சமையல் வேலைகளில் 1 வருடம் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

  • Security Guard பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும். 4 வருடம் அனுபவம் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 6,400/- முதல் ரூ. 15,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முக தேர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், 86A , தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தென்காசி – 627811 என்ற முகவரிக்கு 4.4.2022 இறுதி நாளுக்குள் அலுவலகத்திற்கு வந்து சேருமாறு அனுப்ப வேண்டும். இந்த பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்கவும்.

Download Notification Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!