மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Case Worker, Security Guard, Multipurpose Helper ஆகிய பணிகளுக்கு என ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை மதுரை மாவட்ட சமூக நல அலுவலகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் மாவட்ட சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் Case Worker, Security Guard, Multipurpose Helper
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

மாவட்ட சமூக நல அலுவலக பணியிடங்கள்:

மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Case Worker – 02 பணியிடங்கள்

Security Guard – 02 பணியிடங்கள்

Multipurpose Helper – 02 பணியிடங்கள்

மாவட்ட சமூக நல அலுவலக கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Case Worker – Social Work, Counseling Psychology, Development Management பாடப்பிரிவில் Bachelors Degree

Security Guard – 10ம் வகுப்பு

Multipurpose Helper – 10ம் வகுப்பு

மாவட்ட சமூக நல அலுவலக அனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 01 வருடம் முதல் அதிகபட்சம் 02 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மாவட்ட சமூக நல அலுவலக ஊதியம்:

Case Worker பணிக்கு ரூ.15,000/- என்றும்,

Security Guard பணிக்கு ரூ.10,000/- என்றும்.

Multipurpose Helper பணிக்கு ரூ.6,400/- என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

மாவட்ட சமூக நல அலுவலக தேர்வு முறை:

நேர்காணல் மூலம் இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

மாவட்ட சமூக நல அலுவலக விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (22.10.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link

Download Application form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!