ரூ.63,200/- ஊதியத்தில் DSSC நிறுவன வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
ரூ.63,200/- ஊதியத்தில் DSSC நிறுவன வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
ரூ.63,200/- ஊதியத்தில் DSSC நிறுவன வேலைவாய்ப்பு - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
ரூ.63,200/- ஊதியத்தில் DSSC நிறுவன வேலைவாய்ப்பு – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரியில் (DSSC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Lower Division Clerk, Civilian Motor Service, Multi Tasking Staff ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 28.10.2022 அன்று வரை பெறப்பட உள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Services Staff College (DSSC)
பணியின் பெயர் Lower Division Clerk, Civilian Motor Service, Multi Tasking Staff
பணியிடங்கள் 12
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Defence Services Staff College காலிப்பணியிடங்கள்:

  • Lower Division Clerk – 04 பணியிடங்கள்
  • Civilian Motor Service – 03 பணியிடங்கள்
  • Multi Tasking Staff – 05 பணியிடங்கள்
LDC / CMS / MTS கல்வி தகுதி:

இந்த DSSC நிறுவன பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Railtel நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!

LDC / CMS / MTS வயது விவரம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28.10.2022 அன்றைய தேதியின் படி, பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Lower Division Clerk, Civilian Motor Service – 18 வயது முதல் 27 வயது வரை
  • Multi Tasking Staff – 18 வயது முதல் 25 வயது வரை என்றும் வயது வரை
Exams Daily Mobile App Download
LDC / CMS / MTS சம்பள விவரம்:

Lower Division Clerk, Civilian Motor Service பணிகளுக்கு Level – 2 என்ற ஊதிய அளவின் படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்,

Multi Tasking Staff பணிக்கு Level – 1 என்ற ஊதிய அளவின் படி ரூ.18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத சம்பளமாக தரப்படும்.

DSSC தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test மற்றும் Skill / Physical Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSSC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (28.10.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Commandant,
Defence Services Staff College,
Wellington (Nilgiris) – 643 231, Tamil Nadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!