DRDO ஆணையத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
DRDO ஆணையத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DRDO ஆணையத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்கலாம் வாங்க!
DRDO ஆணையத்தில் 1900+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Senior Technical Assistant-B மற்றும் Technician-A பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் (DRDO), பணியாளர் திறமை மேலாண்மை மையம் (CEPTAM) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation (DRDO), Centre For Personnel Talent Management (CEPTAM)
பணியின் பெயர் Senior Technical Assistant-B (STA-B) & Technician-A (Tech-A)
பணியிடங்கள் 1901
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Technical Assistant-B (STA-B) & Technician-A பணிக்கென மொத்தம் 1901 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • STA-B – Agriculture – 10 பணியிடங்கள்
  • STA-B – Automobile Engineering – 15 பணியிடங்கள்
  • STA-B – Botany – 03 பணியிடங்கள்
  • STA-B – Chemical Engineering – 35 பணியிடங்கள்
  • STA-B – Chemistry – 58 பணியிடங்கள்
  • STA-B – Civil Engineering – 25 பணியிடங்கள்
  • STA-B – Computer Science – 167 பணியிடங்கள்
  • STA-B – Electrical & Electronics Engineering – 17 பணியிடங்கள்
  • STA-B – Electrical Engineering – 68 பணியிடங்கள்STA-B – Electronics & Instrumentation – 31 பணியிடங்கள்
  • STA-B – Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engineering – 192 பணியிடங்கள்
  • STA-B – Instrumentation – 17 பணியிடங்கள்
  • STA-B – Library Science – 23 பணியிடங்கள்
  • STA-B – Mathematics – 13 பணியிடங்கள்
  • STA-B – Mechanical Engineering – 294 பணியிடங்கள்
  • STA-B – Metallurgy – 21 பணியிடங்கள்
  • STA-B – Medical Lab Technology (MLT) – 16 பணியிடங்கள்
  • STA-B – Photography – 08 பணியிடங்கள்
  • STA-B – Physics – 32 பணியிடங்கள்
  • STA-B – Printing Technology – 05 பணியிடங்கள்
  • STA-B – Psychology – 11 பணியிடங்கள்
  • STA-B – Textile – 05 பணியிடங்கள்
  • STA-B – Zoology – 09 பணியிடங்கள்
  • Technician-A – Automobile – 05 பணியிடங்கள்
  • Technician-A – Book Binder – 20 பணியிடங்கள்
  • Technician-A – Carpenter – 12 பணியிடங்கள்
  • Technician-A – CNC Operator – 9 பணியிடங்கள்
  • Technician-A – COPA – 139 பணியிடங்கள்
  • Technician-A – Draughtsman (Mechanical) – 35 பணியிடங்கள்
  • Technician-A – DTP Operator – 08 பணியிடங்கள்
  • Technician-A – Electrician – 106 பணியிடங்கள்
  • Technician-A – Electronics – 113 பணியிடங்கள்
  • Technician-A – Fitter – 127 பணியிடங்கள்
  • Technician-A – Grinder – 07 பணியிடங்கள்
  • Technician-A – Machinist – 89 பணியிடங்கள்
  • Technician-A – Mechanic (Diesel) – 04 பணியிடங்கள்
  • Technician-A – Mill Wright Mechanic – 08 பணியிடங்கள்
  • Technician-A – Motor Mechanic – 13 பணியிடங்கள்
  • Technician-A – Painter – 03 பணியிடங்கள்
  • Technician-A – Photographer – 11 பணியிடங்கள்
  • Technician-A – Refrigeration & Air Conditioning – 08 பணியிடங்கள்
  • Technician-A – Sheet Metal Worker – 14 பணியிடங்கள்
  • Technician-A – Turner – 45 பணியிடங்கள்
  • Technician-A – Welder – 50 பணியிடங்கள்

CEPTAM கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc. degree, Diploma, 10 ம் வகுப்பு தேர்ச்சி என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Senior Technical Assistant-B (STA-B) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Technician-A (Tech-A) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CEPTAM ஊதிய விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Senior Technical Assistant-B (STA-B) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ..35400/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technician-A (Tech-A) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download

DRDO விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PwBD/ESM – கட்டணம் கிடையாது
  • மற்றவர்கள் – ரூ.100/-

CEPTAM தேர்வு செய்யப்படும் முறை:

  • Senior Technical Assistant-B பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Tier–I (Screening) மற்றும் Tier-II (Final Selection) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technician-A (Tech-A) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Tier–I (CBT) மற்றும் Tier-II (Trade Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!