DRDO நிறுவனத்தில் வேலை – ரூ.9,000/- உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு !

0
DRDO நிறுவனத்தில் வேலை
DRDO நிறுவனத்தில் வேலை
DRDO நிறுவனத்தில் வேலை – ரூ.9,000/- உதவித்தொகையுடன் பணிவாய்ப்பு !

Graduate, Technician, and ITI Trade Apprentice பணியிடங்களை நிரப்ப பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது.  இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். 07.02.2022 உடன் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO- Research Centre Imarat (RCI)
பணியின் பெயர் Graduate, Technician, and ITI Trade Apprentice
பணியிடங்கள் 150
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO பணியிடங்கள்:

தற்போது விண்வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate, Technician, and ITI Trade Apprentice பணிகளுக்கென மொத்த 150 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Graduate Apprentice – 40 பணியிடங்கள்
  • Technician (Diploma) Apprentice – 60 பணியிடங்கள்
  • ITI Trade Apprentice – 50 பணியிடங்கள்

DRDO கல்வி தகுதி:
  • Graduate Apprentice – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Technician (Diploma) Apprentice – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெறற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech, B.Com, B.Sc என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ITI Trade Apprentice – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
DRDO வயது வரம்பு:

01.01.2022ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Graduate Apprentice – ரூ.9,000/-
  • Technician (Diploma) Apprentice – ரூ. 8,000/-
  • ITI Trade Apprentice – தகுதி மற்றும் திறன் அடிப்படையில்

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

DRDO தேர்வு செய்யப்படும் முறை:-

விண்ணப்பதாரர்கள் Academic Merit/ Written Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்படுல்க்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 07.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.02.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!