
DRDO TBRL நிறுவனத்தில் மாதம் ரூ.31000/- சம்பளத்தில் வேலைவாய்ப்பு – சூப்பரான சான்ஸ்! உடனே விண்ணப்பியுங்கள்!!
DRDO TBRL எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது மத்திய அரசின் கட்டுப்பாட்டியின் கீழ் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தில் Junior Research Fellow பணியிடத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | DRDO TBRL |
பணியின் பெயர் | Junior Research Fellow |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.11.2022 to 04.11.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
DRDO TBRL காலிப்பணியிடங்கள்:
DRDO TBRL நிறுவனத்தின் Junior Research Fellow பணியிடத்தில் மொத்தமாக 11 காலிப்பணியிடங்கள் உள்ளது.
DRDO TBRL வயது வரம்பு
- DRDO TBRL நிறுவனத்தின் Junior Research Fellow பணியிடத்திற்கு அதிகபட்சமாக 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
- இதில் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
RITES ரயில் இந்தியா வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்:ரூ.70,000 – 2,00,000!
DRDO TBRL கல்வித்தகுதி:
- இந்நிறுவனத்தின் Junior Research Fellow பணி சார்ந்த பிரிவில் Post Graduation அல்லது BE/B.Tech அல்லது M.E./M.Tech படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
- அத்துடன் இப்பணியிடத்திற்கு NET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்களும் வழங்கப்படும்.
DRDO TBRL மாத சம்பளம்:
இந்த நிறுவனத்தில் Junior Research Fellow பணியிடத்தில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத சம்பளமாக ரூ. 31000 வரை வழங்கப்படுகிறது.
DRDO TBRL தேர்வு செய்யும் முறை:
இந்நிறுவனத்தின் காலிப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் தேர்வு முறை மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
DRDO TBRL நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்:
- Junior Research Fellow (Chemistry) : 01.11.2022
- Junior Research Fellow (Mechanical) : 02.11.2022
- Junior Research Fellow (Electronics) : 03.11.2022
- Junior Research Fellow (Physics) : 04.11.2022
DRDO TBRL நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்: Terminal Ballistics Research Lab (TBRL), Sector 30 Chandigarh.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்