தேர்வு & நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

1
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு & நேர்காணல் இல்லை!!
DRDO நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு & நேர்காணல் இல்லை!!

 தேர்வு & நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆன DRDO நிறுவனத்தில் இருந்து Senior Account Officer பதவிக்கு புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Senior Account Officer
பணியிடங்கள் 09
கடைசி தேதி 08.01.2022
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

DRDO நிறுவனத்தில் இந்த Senior Account Officer பதவிக்கு என 09 பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

இந்த Senior Account Officer பதவிக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

DRDO கல்வித்தகுதி :

மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் அல்லது துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Posts) வகித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.13,500/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை கொண்டவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (08.01.2022) அன்று வரை அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download DRDO Official Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!