DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – 180+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு - 180+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு - 180+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!
DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு – 180+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

DRDO RAC ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Scientist `B’ பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO RAC
பணியின் பெயர் Scientist `B’
பணியிடங்கள் 181
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Scientist `B’ பணிக்கென காலியாக உள்ள 181 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Scientist தகுதி:
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Master’s Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DRDO வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Scientist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

DRDO விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PwD/ பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு முடித்தவர்களா?? உங்களுக்கான அரிய வேலைவாய்ப்பு – உடனே பாருங்க!

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 21 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!