DRDO வேலைவாய்ப்பு 2020 – 311 காலிப்பணியிடங்கள்

0
DRDO வேலைவாய்ப்பு 2020 - 311 காலிப்பணியிடங்கள்
DRDO வேலைவாய்ப்பு 2020 - 311 காலிப்பணியிடங்கள்

DRDO வேலைவாய்ப்பு 2020 – 311 காலிப்பணியிடங்கள்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது Scientist `B’ பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10.07.2020 கடைசி நாள் ஆகும். எனவே தகுதியானவர்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் DRDO RAC
பணியின் பெயர் Scientist B
பணியிடங்கள் 311
கடைசி தேதி 10.07.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிடங்கள் :

311 Scientist `B’ பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் Bachelor & Master Degree & பொறியியல் பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் / நெட் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் GATE, NET, Descriptive Examination and Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.

விண்ணப்பக்கட்டணம் :

அனைத்து பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 100 /- செலுத்த வேண்டும். SC/ST/PWD & Women விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 10.07.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

DRDO RAC Recruitment 2020 Notification

Corrigendum Notice

Addendum Notice

Apply Online

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!