DRDO RAC  விஞ்ஞானி B பதவிக்கான நேர்காணல் அட்டவணை !!!

0
DRDO  RAC  விஞ்ஞானி பி பதவிக்கான நேர்காணல் அட்டவணை !!!
DRDO  RAC  விஞ்ஞானி பி பதவிக்கான நேர்காணல் அட்டவணை !!!

DRDO  RAC  விஞ்ஞானி பி பதவிக்கான நேர்காணல் அட்டவணை !!!

பாதுகாப்புத் துறையில் விஞ்ஞானி `பி ‘பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டது. இறுதி ஆண்டு தேர்வு எழுதும் மாணவர்கள் அல்லது பட்டதாரி பொறியாளர்கள் மற்றும் அறிவியலில் முதுகலை பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை ஆர்.ஏ.சி வரவேற்கின்றது. இப்பதவிகளுக்கு நேர்காணல் நடைபெற இருக்கிறது. ஆர்வமமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் நாட்கள் குறித்த அட்டவணையை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம். மேலும் இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

S No Activity Tentative Schedule
1 Interview call letters to shortlisted PWD candidates Last week of December 2020
2 Conduct of Interviews for PWD candidates First week of December 2020
3 Interview call letters to shortlisted  candidates   for Part-II disciplines Third week of December 2020
4 Conduct of Interviews for Part-II disciplines January 2021
5 Admit Cards to candidates shortlisted for the Descriptive Examination for Part-I disciplines Last week of January 2021
6 Conduct of Descriptive Examination (Part-I disciplines) Mid February 2021
7 Interview call letters to shortlisted candidates for Part-I disciplines Last week of March 2021
8 Conduct of Interviews for Part-I disciplines April/May 2021

வயதுவரம்பு:

இப்பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறிப்பிடப்பட வில்லை மேலும் இப்பணி குறித்த முழு தகவல்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொறியியல் பட்டம் அல்லது பொறியியல் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களாக இருத்தல் வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு ரூ.56,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கபப்டுவர்கள். இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ தளத்தை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமமும் தகுதியும் உள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணல் நாட்கள் குறித்த அட்டவணையை கீழே உள்ள இணையதளத்தில் காணலாம். மேலும் இது குறித்த முழு விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

DRDO RAC Recruitment 2020 Interview Schedule

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!