DRDO ஆணையத்தில் Scientist B வேலைவாய்ப்பு – முழு விவரங்களும் உள்ளே!

0
DRDO ஆணையத்தில் Scientist B வேலைவாய்ப்பு - முழு விவரங்களும் உள்ளே!
DRDO ஆணையத்தில் Scientist B வேலைவாய்ப்பு - முழு விவரங்களும் உள்ளே!
DRDO ஆணையத்தில் Scientist B வேலைவாய்ப்பு – முழு விவரங்களும் உள்ளே!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் எனப்படும் DRDO ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளது. இதில் காலியாக உள்ள Scientist ‘B’ பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Scientist ‘B’
பணியிடங்கள் Available Soon
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online

 

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Scientist ‘B’ பணிக்கென ஒதுக்கப்படும் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கப்படும்.

Scientist ‘B’ தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Graduate Aptitude Test in Engineering எனப்படும் GATE தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின் வழங்கப்படும்.

Exams Daily Mobile App Download

Scientist ‘B’ ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின் ஊதியம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் GATE மதிப்பெண்கள்/ எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான பின் வழங்கப்படும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!