DRDO Scientist B Recruitment 2019 Notification – Download PDF

0

DRDO Scientist B Recruitment 2019 Notification – Download PDF

Defense Research & Development Organization (DRDO) ஆனது 30- Scientist B பணியிடங்களுக்கான அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் 12.08.2019 முதல் 10.09.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

DRDO Scientist B பணியிட விவரங்கள்:

பணியின் பெயர்: 30 Scientist B.

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 28 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் B.E, B.Tech, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

  • Written Examination
  • Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.rac.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 12.08.2019 முதல் 10.09.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி12.08.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி10.09.2019

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!