DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – Diploma, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

0
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 - Diploma, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 - Diploma, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2023 – Diploma, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) – INMAS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Diploma Apprentice, Graduate Apprentice பணிகளுக்கு என மொத்தம் 38 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Diploma Apprentice, Graduate Apprentice
பணியிடங்கள் 38
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Diploma Apprentice, Graduate Apprentice பணிக்கு என மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Computer Engineering / Electrical Engineering / Mechanical Engineering / Medical Laboratory Technology / Modern Office Practice / பாடப்பிரிவில் Diploma அல்லது B.L.I.Sc / B. Pharma / B Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

டிகிரி தேர்ச்சி பெற்றவரா? Kotak வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு || முழு விவரங்களுடன்!!

DRDO ஊதிய விவரம் :
  • Diploma Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Graduate Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9,000/- ஊதியமாக வழங்கப்படும்.
DRDO தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் . கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதள www.mhrdnats.gov.in மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் (22.02.2023) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!