DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – BE/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - BE/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 - BE/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
DRDO ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – BE/ B. Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) – ACEM நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Graduate Apprentice (BE/ B. Tech),Technician Apprentice (Diploma) பணிகளுக்கு என மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Graduate Apprentice (BE/ B. Tech),Technician Apprentice (Diploma)
பணியிடங்கள் 27
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Graduate Apprentice (BE/ B. Tech),Technician Apprentice (Diploma) பணிகளுக்கு என மொத்தம் 27 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE / B.Tech / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு அஞ்சல் வேலை வாய்ப்பு 2023 – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!

DRDO ஊதிய விவரம் :
  • Graduate Apprentice (BE/ B. Tech) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • Technician Apprentice (Diploma) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8,000/- உதவித்தொகையாக வழங்கப்படும்.
DRDO தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Merit மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DRDO விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ இணையதளம் www.mhrdnats.gov.in மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் என்ற மின்னஞ்சல் மூலம் [email protected] இறுதி நாளுக்குள் (28.02.2023) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!