DRDO காலிப்பணியிட அறிவிப்பு 2020 – 1817 MTS பணியிடங்கள்

0
DRDO காலிப்பணியிட அறிவிப்பு 2020 - 1817 MTS பணியிடங்கள்
DRDO காலிப்பணியிட அறிவிப்பு 2020 - 1817 MTS பணியிடங்கள்

DRDO காலிப்பணியிட அறிவிப்பு 2020 – 1817 MTS பணியிடங்கள்

பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் (DRDO) ஆனது காலியாக உள்ள 1817 பல்பணி ஊழியர்கள் (Multi Tasking Staff) பணியிடத்திற்க்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 23 முதல் ஜனவரி 23 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :

1817 பல்பணி ஊழியர்கள் (Multi Tasking Staff) பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் பொதுமானதாகும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வின் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

ஆன்லைனில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 100 /- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DRDO Recruitment 2020

Apply Online – Click here

Official Site – Click here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!